Tuesday, August 18, 2020

பெரிய பெரியங்ஙாடி குடிநீர்

 பெரிய பெரியங்ஙாடி குடிநீர் (அனுபவ தமிழ் மருத்துவமுறை) திரிகடுகு திரிபலை திரிசாதி அரிசி 6 சந்தணம்.2 கன்னாரம் கொழுந்து கொட்டம்( கோஷ்டம்) வால்மிளகு வெட்டிவேர் விளாமிச்சம் வேர் கடுகுரோகிணி கண்டிவெண்ணை கன்மதம் (கோமூத்திர சிலாசத்து) மாசிக்காய் பர்ப்படகப் புல்லு வேப்பின்பட்டை சதகுப்பை கிரிசாத்து (நிலவேம்ப்பு) ஸஹஸ்றபேதி அதிமதுரம் வசம்பு குர்கில் (குல்குலு) வங்காளப் பச்சை சிற்றரதை கற்கடகசிங்கி சீரகம் 2 பூதாவிருக்ஷம் கொம்பரக்கு சீனப் பாவு சிறுதேக்கு வெள்ளை குந்திரிக்கம் (வெள்குங்கலீயம்) அக்றாவு(அக்றகாரம்) தேற்றான் கொட்டை முள் ஞெரிஞ்சில் நாங்கணம் மாஞ்சி சோமநாதி காயம் வெளைப் பூண்டு பிரி 2 சிவதை பஞ்சமன் பழுக்கை அகில் ருத்திராக்ஷம் இலவங்கம் முந்திரிப் பழம்(திராக்ஷை) கோரைக்கிழுங்கு அமுக்குரம் தக்கோலம் கச்சோலம் நாயகம் 2 பால்கெருடப்பசை கருநாவி நாகப்பூவு கண்டன்கத்திரி எலூற்றிப் பட்டை ஒவொன்றும் வகய்கு 5 கிராம் மேல்பொடி...கஸ்தூரி, கோரோசனை, புனுகு,குங்குமப்பூவு.... ஒரு சிட்டிகை மருந்தை சதைய்து 3 பொதியாக செய்து, ஒரு பொதியை 2 இடங்கழி தண்ணி விட்டு குடிநீர் செய்தூ 18 அவுண்ஸாக சுண்டவைய்த்து 50 மி.லி. முதல் 100 மி.லி. வரை நாளுக்கு இரண்டு அல்லது மூன்று வேளை உணவுக்கு முன்னே அருந்தி வர தீரும் நோய்கள்.... மூட்டுவலி, மேகவாதம், காச்சல்,வர்மத்தால் வந்த ஈடுகள்,காசல்,உடம்பு வலி,சூலைகள், அனேக வாதநோய்கள்,கபநோய்கள்,வாந்தி ஆகினவை மாறும். 12 நாள் 18 நாள் 24 நால் ஒருதடவை அருந்தவும். குடிநீரின் பகுதி அளவு பிரான்டி அல்லது நயம் வடிசாராயம் சேர்து அருந்திவர விரைவில் நோய் குணமாகும். சந்தேகமிருந்தால் துடர்வுகு சுவாமி மத்மனாப 9496578362

No comments:

Post a Comment